Vallalar's Herbs & Medicines

Sathiya Gnana Sabhai
Sathiyadeepam Logo

Vallalar Herbs, rooted in the spiritual legacy of Saint Ramalinga Swamigal (Vallalar), offer a unique approach to holistic well-being. We invite you to explore the profound connection between nature, spirituality, and healing through the lens of Vallalar Herbs. Discover the transformative power of these natural remedies in enhancing spiritual growth, balance, and overall well-being.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • Vallalar’s Philosophy of Natural Healing: Vallalar believed in the innate wisdom of nature and its ability to restore harmony and vitality to the human body and mind. His teachings emphasized the interconnectedness between spiritual growth and physical well-being. Vallalar Herbs, inspired by this philosophy, harness the healing properties of various herbs and plants to support the holistic development of individuals on their spiritual journey.

  • The Concept of Energy Balance: According to Vallalar, the human body is an energetic system influenced by subtle energies. Imbalances in these energies can manifest as physical, mental, and spiritual ailments. Vallalar Herbs aim to restore and maintain this energy balance by utilizing herbs with specific properties that resonate with different aspects of the human energy system. These herbs are carefully selected to promote spiritual harmony, vitality, and overall wellness.

  • Healing and Purification: Vallalar Herbs offer a range of natural remedies that support the purification and detoxification of the body and mind. These remedies include herbal infusions, supplements, and topical applications that help eliminate toxins, promote clarity, and enhance spiritual receptivity. By purifying the physical and energetic bodies, seekers can experience greater clarity, focus, and spiritual growth.

  • Enhancing Meditation and Spiritual Practices: Vallalar recognized the importance of meditation and spiritual practices in the journey towards self-realization. Vallalar Herbs include specific formulations designed to support and enhance these practices. These herbal blends may promote relaxation, mental clarity, and deep states of meditation, allowing seekers to delve deeper into their spiritual explorations and connect with their inner selves.

 Vallalar Herbs offer a harmonious fusion of spirituality, natural healing, and holistic well-being. Inspired by Vallalar’s teachings, these herbal remedies support seekers on their spiritual journey, nurturing balance, vitality, and connection to the Divine. By embracing the healing power of nature, individuals can experience enhanced spiritual growth, mental clarity, and overall well-being. May Vallalar Herbs continue to be a source of inspiration and support for seekers on their path of spiritual awakening and transformation.

வள்ளலார் மூலிகை - Vallalar's Herbs

மூலிகை குண அட்டவணை - Vallalar's Herbs List

 1.சீந்தில் – காயசித்தி

2. மருள் – விரணாரி

3. காஞ்சொறி – கபாரி

4. பெருங்காஞ்சொறியு மது

5. ஆடாதோடை – சுராரி

6. கருங்காலி – குஷ்டாரி

7. வெண் கருங்காலி – நாகமணி பந்தனி

8. வேம்பு – பித்தாரி

9. பெருவேம்பு – வாதாரி

10. நிலவேம்பு – சுராரி, சூதகநாசி, வாயுகாரி

11. சர்க்கரை வேம்பு – காயசித்தி

12. கோரைக்கிழங்கு – தோஷாரி

13. பற்பாடகம் – சக்ஷாப்தம்

14. வெட்டிவேர் – தாபாரி

15. விலாமிச்சம்வேர் – பித்தாரி

16. பேய்ப்புடல் – பித்தாரி

17. வட்டத்திரிப்பி – பேதி மர்த்தனி

18. குமிள் – சன்னி மர்த்தனி

19. பெருங்குமிழ் – சுர மர்த்தனி

20. கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி

21. சிறுவழுதலை – சுவாசகாச மர்த்தனி

22. வழுதலை – சிலேட்டும மர்த்தனி

23. நெரிஞ்சில் – மூத்திரகிரிச்ச மர்த்தனி

24. வில்வம் – சத்தி மர்த்தனி

25. முன்னை – மேகமர்த்தனி

26. கழற்கொடி – விரைவாத மர்த்தனி

27. வெண்கழற் கொடி – குன்ம மர்த்தனி

28. கொட்டைக்கரந்தை – வாக்குதாரி

29. நாறுங்கரந்தை – காயசித்தி

30. நன்னாரி – தேகசித்தி

31. பேய்ப்பீர்க்கு – கெந்தகத்தைலம்

32. மற்றைப் பீர்க்கு – வாதசமனம்

33. பழுப்பாகல் – லிங்கபந்தனி

34. முள் வெள்ளரி – கிரிச்சாரி

35. நிலவுகாய் – சத்திறக்கி

36. வெண் கிலுகிலுப்பை – சூதபற்பி

37. கோவை – ஜலக் கழிச்சலாற்றி

38. தீங்கோவை – பரவிந்து பந்தனி

39. கொன்றை – கிருமி மர்த்தனி

40. எலிச்செவி – நீர்ச்சுருங்கி

41. சதுரக்கள்ளி – பாஷாண மைனி

42. சிவதை – விரோசனி

43. பிரசூதிகை – வாயுஹாரி

44. நாயுருவி – மந்தாரி , குன்மகாரி

45. மேற்படி லவணம் – சருவ வுபரச மர்த்தனி மேற்படி கட்டு, மேற்படி களங்கு

46. செஞ்சதுரக்கள்ளி – தங்க தாம்பரி

47. சாறடை – திமிர்வாத மர்த்தனி

48. மூக்குறட்டை – பீனிச மர்த்தனி

49. செம்முள்ளி – சிலேட்டும மர்த்தனி

50. சித்தாமுட்டி – சுர மர்த்தனி, சூத பந்தனி

51. பேராமுட்டி – சர்வ சுர மர்த்தனி

52. பாளை – சுளுக்குப் போக்கி

53. திருநாமப்பாலை – பித்தாரி

54. குட சப்பாலை – அதிசார மர்த்தனி

55. வெட்பாலை – அயவங்கி, சூத சிந்தூரி

56. பழப்பாலை – பித்தாரி

57. முதியார் கூந்தல் – காரீய பற்பி

58. வெள்ளையாமணக்கு – வாதம் போக்கி

59. செவ்வாமணக்கு – காதிலிங்க பந்தனி

60. மாதளை – அயமுருக்கி

61. கொம்மட்டி மாதளை – சத்தி போக்கி

62. விளா – பித்தம் போக்கி

63. குட்டிவிளா – தாக மடக்கி

64. சர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி

65. கரும்பு – கல்லடைப்புப் போக்கி

66. வெண்கரும்பு – க்ஷயம் போக்கி

67. அமுக்கிறா – க்ஷயம் போக்கி, வாயுபோக்கி, வங்க நாக சிந்தூரி

68. பிரமி – வீக்கம் போக்கி, விரோசனி, வாத மாற்றி

69. பூனைக்காஞ்சொறி – சிலேட்டும மர்த்தனி

70. பூனைக்காலிப் பருப்பு – தம்பனி, சுக்கில பந்தனி

71. சிறுபூனைக்காலி – நீரிறக்கி, நீரிளக்கி

72. மந்தாரை – பாஷாண மைனி

73. கொக்கிறகு – சாதிலிங்க மைனி

74. அழிஞ்சில் – விஷ மர்த்தனி

75. மேற்படி மூல தைலம் – விரோசனி, லிங்க பந்தனி

76. பாகல் – பாஷாண தோஷ மர்த்தனி

77. காட்டத்தி – கிராணி நீக்கி, கிரகிணி நீக்கி

78. சரளம் – தங்க நீற்றி

79. முள்முள்ளிக்கீரை – சர்வசரக்கு கட்டொடத்தி, தங்கச்சுன்னி

80. முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி, பவழ பற்பி

81. புன்னை – கிரந்தி போக்கி

82. கீழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி

83. கருங்கொள் – உருக்கினமாதல்

84. கூகைநீறு – உஷ்ணம் போக்கி

85. தேற்று – சலமலினாரி

86. தகரை – மாந்தம் போக்கி

87. ஊமத்தை – சூதவெண்ணெ யிறுக்கி

88. சேவகனார் கிழங்கு – கடிகை போக்கி

89. கரிசாலை – பாண்டு மர்த்தனி, க்ஷய மர்த்தனி, வசீகரி

90. பொற்றலை – காயசித்தி, சிந்துராதி

91. எருக்கு – சன்னி போக்கி, க்ஷீரம்…ணம் போக்கி

92. வெள்ளெருக்கு – சாரங் கட்டி

93. மணத்தக்காளி – தணலாற்றி

94. கருந்தக்காளி – கெந்தி கட்டி

95. குன்றி மணி – காரங்கட்டி

96. பெருமுள்ளங்கி – கிரிச்சரம் போக்கி

97. சிறுமுள்ளங்கி – கெந்தி கட்டி

98. ஆற்றுமுள்ளங்கி – சிலேட்டுமம் போக்கி

99. சுவர் முள்ளங்கி – நாக பற்பி, உப்புக் கட்டி

100. முருங்கை – கண் விரணம் போக்கி

101. மேற்படி பூ – விந்து கட்டி, தாம்பர சுத்தி

102. மேற்படி மூலம் – கட்டுடாத்தி

103. மேற்படி பிசின் – விந்து கட்டி

104. மேற்படி பத்திரி – மலம் போக்கி

105. ஈர்க்கு – வாயு மர்த்தனி

106. மேற்படி வேர்ப்பட்டை – வங்க பற்பி

107. புனல்முருங்கை – நாகங்கட்டி

108. துளசி – தோஷம் போக்கி

109. கருந்துளசி – செந்தூரத் தாதி

110. நீர்த்திப்பிலி – சன்னி போக்கி

111. வெள்ளுள்ளி – வாதம் போக்கி, தேக வலுவி, மூலம் போக்கி

112. ஈருள்ளி – வேகம் போக்கி, பித்த நாசி, சீதளி.

113. நொச்சில் – கடுப்புப் போக்கி

114. மேற்படி மூல தைலம் – லிங்க பந்தனி

115. மேற்படி பத்திரி – நீர் மர்த்தனி

116. கருநொச்சி – கறப்பான் போக்கி, வங்க பற்பி

117. பேயன் வாழை – காயசித்தி

118. மேற்படி கிழங்கு – வழலை போக்கி

119. மேற்படி பூ – சிந்தூரத்தாதி, வசிகரி

120. மேற்படி பத்திரி – உபரச பந்தனி

121. மேற்படி தண்டு – சர்வவிஷநாசி

122. மேற்படி பனி – உபரசாதி பவுதிக பந்தனி

123. மேற்படி லவணம் – சர்வபவுதிக பந்தனி

124. மேற்படி பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி

125. மேற்படி காய் – குற்றம் போக்கி

126. மேற்படி பூ – சுக்கில பந்தி, சுரோணித பந்தி, மல பந்தி

127. மேற்படி மூலம் – மதநாசி

128. இதர வாழைப்பூ – பெரும்பாடு போக்கி

129. வாழை – பெரும்பாடு போக்கி

130. வாழைக்கிழங்கு – உழலை போக்கி

131. மேற்படிகளின் மூல சலம் – சர்வ வுபசர பந்தனி

132. தென்னை – மரு€க்ஷ போக்கி

133. மேற்படி பூ – உபரச பந்தனி, மலபந்தனி சுரோணித பந்தனி உஷ்ண மர்த்தனி

134. மேற்படி கேரம் – காயசித்தி

135. மேற்படி பழம் – ஈடு முறித்தல், அறிவு விருத்தி

136. பனைக்கிழங்கு – வறுத்தி

137. பனை – வறுத்தி

138. மேற்படி பூ – கப நாசி

139. மேற்படி குருத்து – க்ஷயம் போக்கி

140. மேற்படி மூலரசம் – சூத பற்பி

141. மேற்படி கிழங்கு – வறுப்பில் பற்பி

142. நிலப்பனை – பாலையாம், க்ஷயம்போக்கி கரண ரோக மர்த்தனி

143. வெள்ளைக்காக்கணான் – விரோசனி, தங்கச் சுன்னி

144. முடக்கொத்தான் – வாதம் போக்கி

145. கசம்பை – தினவு, சுரம் போக்கி

146. சங்கங்குப்பி – குஷ்டம் போக்கி, கறப்பான் போக்கி

147. பொரும்பில் – விரணம் போக்கி

148. கறுப்பறுகு – காசம் போக்கி

149. வெள்ளறுகு – மேகம் நீக்கி, சுரம் போக்கி

150. பவளவறுகு – சுவாசம் போக்கி

151. புளியாரை – காயசித்தி, பித்த மர்த்தனி, லவண சிந்தூரி, அப்பிரேக சிந்தூரி

152. தாமரை – கண்குளிர்ச்சி

153. தாமரை வளையம் – நஞ்சு முறிச்சி

154. தாமரை மணி – வசிகரி

155. மேற்படி தாது – மேகம் போக்கி

156. மேற்படி கிழங்கு – ஆண்மை உண்டாக்கி, சூத பந்தனி

157. செங்கழுநீர் – திரிதோஷம் போக்கி, வசீகரி

158. அரக்காம்பல் – சிவேட்டுமம் போக்கி

159. கற்றாமரை – லோகச் செம்பி

160. வெண்டாமரை – சூத பந்தனி

161. குளிரி – உப்புக்கட்டி

162. மல்லிகை – எண்ணெய் போக்கி

163. கொடிமல்லிகை – தார பற்பி

164. ஆத்திமல்லிகை – மேனி அழகி

165. முல்லை – சோபந் தீரி

166. முல்லைப்பேதம் – முத்தோஷம் போக்கி

167. நந்தியாவட்டம் – கண்ணுக்காம்

168. இருவாட்சி – ரத்த பித்தம் போக்கி

169. செண்பகம் – மருக்கள் போக்கி, (பருக்கள் போக்கி)

170. சிறு செண்பகம் – பித்தம் போக்கி

171. செவ்வந்தி – சித்தப்பிரமை போக்கி

172. குங்குமவந்தி – கோழை போக்கி

173. எலுமிச்சை – பித்தம் போக்கி

174. சித்தீஞ்சில் – சிரதோஷம் போம்

175. பேரீஞ்சில் – சுரங்கள் போம்

176. முந்திரிப்பழம் – தோஷம் போக்கி

177. புளிமுந்திரி – திரிதோஷம் போக்கி

178. இலந்தை – கடுப்புப் போக்கி

179. இலுப்பை – விரணம் போக்கி

180. மலையிலுப்பை – வாதம் போக்கி

181. பலாசு – பேதி யாற்றி

182. முட்பலாசு – அரிதார நீறு

183. ஆலுக்கு – புழுக்கள் போம்

184. அரசுக்கு – புத்தி வர்த்தினி

185. இச்சில் – குஷ்டம் போக்கி

186. நாவல் – விரணம் போக்கி, வங்க பற்பி

187. அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி

188. பேயத்தி – தம்பனை

189. பூவரசு – சகல விஷ குஷ்டம் போக்கி

190. அலரி – நடுக்கல் போக்கி

191. வன்னி – அயத் தாம்பரி, லவண சிந்தூரி

192. நீர்க்கடம்பு – நாக பந்தனம்

193. கடம்பு – பாஷாண பந்தனம்

194. வெண் கடம்பு – சூதபந்தனம்

195. வாகை – விரண நீக்கம்

196. கருவாகை – கெந்தி பந்தனம்

197. வேங்கை – கடி நீக்கம்

198. ஒட்டை – புதரி நீக்கம்

199. இலவு – அதிசார நீக்கம்

200. இலவம் பிசின் – சுக்கிலங் கட்டும்

201. மாமரம் – வாந்தி நிற்கும்

202. பொன்னாங்கண்ணி – கண்ணொளி, உஷ்ணசமனி

203. மாவிலிங்கை – சன்னி நீக்கம்

204. லோத்திரம் – கண்ணுக்கினிது

205. வெள்ளிலோத்திரம் – துரிசு குரு

206. வஞ்சிக்கு – இடுப்புறுதி

207. ஆற்று மருது – வழலை போக்கி

208. மாட்டுச் செவி மருது – வெள்வங்க பற்பி

209. குதிரைச் செவி மருது – கருவங்க பற்பி

210. இமிற் கிழங்கு – இகுளை நீக்கி

211. பாலிறில் – பாஷாணங்கட்டும்

212. தேட்கடை – சிரங்கு நீக்கி

213. நெய்ச்சிட்டி – சீதசுரம் போக்கி, குன்ம நாசி

214. சிறுவிடுகொள்ளு – தண்­ர் கட்டு

215. பெருவிடு கொள்ளு – சாரநாசி

216. தண்­ர் மிட்டான் – சிங்கி செம்பு

217. காகோளி – சலங்கணீக்கி

218. சீகக்ஷகாகோளி – திறமுண்டாக்கி

219. சீவகம் – கல்லுப்புக் கட்டு

220. மயிடவகம் – கெவுரிக் கட்டு

221. பேராமல்லி – சுரங்கள் போக்கி

222. சித்தாமல்லி – சலவை போக்கி

223. சிறுபுள்ளடி – கெணங்கள் போம்

224. அஷ்டிமதுகம் – பிரமியங்கள் போம்

225. பேர்சாரிபாதி – சூத பந்தனம்

226. பதுமுகம் – பாலையாம்

227. பிரபுணரிகம் – அப்பிரக சத்து

228. மேதை – மகாதோஷம் போம்

229. மாமேதை – துஷ்டசுரம் போம்

230. தேக்கு – சிரங்கு நீக்கி

231. ஞாழல் – தினவு போக்கி

232. பால்விழி – அய வங்கம்

233. பெருங்குறும்பை – பிறிவுக்காம்

234. குறுஞ்சூலி – அண்டமெழுகு

235. நறுமுருங்கை – நாகரச பந்தனம்

236. பெருங்குறிஞ்சி – கடுப்புப்போம்

237. ஆயில் – வாதம் போம்

238. புங்கு – சூலை போம்

239. மேற்படி பால் – ரண மாற்றி

240. வலம்புரி – குளிதோஷம் போம்

241. மருக்காரை – நசியத்துக்காம்

242. பாற்பை – சவ்வீரங் கட்டும்

243. இருள் – குடாரம் போக்கி

244. பாலிருள் – சூத பந்தனம்

245. இருள் வீடு – காந்த சத்து

246. களாவிழுது – வெடியுப்பு கட்டு

247. மராமரம் – சூடங் கட்டு

248. குமுகு – பற்குறுதி

249. தழுதாழை – வாதம் போக்கி

250. தெற்கை – கிரிச்சம் போக்கி, சுளுக்கு போக்கி

251. ஆதண்டை – பீனிசம் போக்கி, சிரநீர் போக்கி

252. குழலாதண்டை – சரக்கெல்லாம் கட்டும்

253. செவ்வாதண்டை – சூதவங்கி

254. நாணல் – துன் மாங்கிஷம் போக்கி

255. திமிசு – சாரங் கட்டு

256. பூசபத்திரி – வசீகரி

257. விடத்தேற்கு – சூதபற்பி

258. நெட்டி – நீரைக் கட்டும்

259. நளந்துவயம் – நாக செந்தூரி

260. பெருவாழை – ஈய செந்தூரி

261. உத்தாமணி – மாந்தம் போக்கி, பவள பற்பி, அயசிந்தூரி

262. பிராமுட்டி – சாரஞ் சாம்

263. குறிஞ்சி – மயிலிறகு சத்தாம்

264. தந்தசகுரி – இரும்புருக்கி

265. செப்பு நெருஞ்சில் – சிறுநீர் உஷ்ணம் போகும்

266. கணம்பு – சிலைமெழுகாம்

267. கல்புகு வெள்ளி – காயசித்தி

268. முளிகாக்கு – கல்லுப்புக் கட்டு

269. அசோகுக்கு – குன்மம் போகும்

270. வாலுகம் – கடிகள் போகும்

271. முத்தக்காசு – சுரதோஷம் போம்

272. அதிங்கு – கைகால் நோய் நீக்கம்

273. வெள்ள நாகணத்தி – விரோசனி

274. நேர்வாளம் – பேதி, பரநாசி

275. குறட்டை – கோழை பீனிஸம் போம்

276. கஞ்சாங்கோரை – குளிர் போம்

277. மருவகம் – தாகம் போம்

278. இங்குணம் – லிங்க மிறுகும்

279. இடுகாட்டுத் துளசி – இரைப்பு நீக்கி

280. திப்பிலி – தாது விருத்தி

281. சாசி – பாம்பு பக்ஷி கடி போக்கி

282. அனிச்சை – சொறி போக்கி

283. தாழை – சூத சுத்தி

284. குப்பை மேனி – உப்புக்கட்டு

285. செருப்படி – சிலேட்டுமம் போம், மேகம் போம்

286. ஆடுதின்னாப்பாளை – நாக பந்தனம், புழுக்கொல்லி

287. வெற்றிலை – நாகநீற்றி, ஜீர்ணகாரி, சூத சுத்தி

288. ஆகாசகருடன் – சூத பந்தனம், அண்ட வெண்கரு

289. ரத்தமண்டலி – இரும்புருக்கி, பூரங் கட்டி

290. காட்டாமணக்கு – அயலோக வங்கி

291. மருதணி – அயச்செம்பி, கெந்தி கட்டி

292. கஞ்சா – யோகி

293. நிலவாகை – புழுக்கள் போக்கி

294. கட்டுக்கொடி – உப்புக்கட்டு, சூதவெண்ணெய்க் கட்டு

295. புரண்டை – வைரநீற்றி, சூதவெண்ணெய் பந்தனி

296. வல்லாரை – உடலந்தேற்றி, காமநாசி

297. மயூரசிகை – நாக பந்தனம்

298. தாம்பரசிகை – சூத பந்தனம்

299. கானல்மா – பித்தளை நீறும்

300. தில்லை – பாஷாணஞ் சாம்

301. மலைமா – குடவ நீறும்

302. கப்பட்டி – குதிரைப் பல் மெழுகு

303. புளிச்ச சிறுக்கீரை – சூத பந்தனம், தாம்பர சிந்தூரி

304. நீரரளி – அயச் செம்பி

305. செவ்வறளி – தங்கச் செம்பி

306. சத்திச் சாரணை – காரீய பற்பி, வாத நாசி

307. தும்பை – சுரங்கள் போக்கி, சில் விஷம் போக்கி, சிரோரோகம் போக்கி

308. பேய்த்தும்பை – தோஷம் போக்கி

309. பேய்க்கொள்ளு – சகல சத்துமாம்

310. பேய்க்கடலை – கெந்தி தைலம்

311. பேய்த்துவரை – தாளக தைலம்

312. அழுகண்ணி – சூத பந்தனம்

313. தொழுகண்ணி – துணித்த சதை கூடும்

314. முடவாட்டுக்கால் – சவ்வீரங் கட்டும்

315. நாகசிங்கி – நாக பந்தனம்

316. இருப்பவல் – மாகட்டி

317. பொன்மத்தை – சூத பந்தனம்

318. கருமத்தை – கெந்தி பந்தனம்

319. நச்சுப் பூலா – செந்தூர குருவாம்

320. நான் முகப்புல் – ஈய பற்பி

321. காவட்டம்புல் – மந்தம் போக்கி

322. சுனைமரம் – சூத பந்தனம்

323. எருமைக்கனைச்சான் – தேகசித்தி

324. ரோமவிருட்சி – சகலசித்தி

325. செந்தாடுபாவை – தங்கச் செம்பு

326. முண்டிளி – சித்து

327. சாயாமரம் – மாவேதை

328. கருநெல்லி – சகலசித்தி

329. கல்லாரை – சூதங் கல்லாம்

330. கல்ச்செம்பு – சூத குரு

331. கல்லறளி – தங்கச் செம்பு

332. மூவிலைக்குருத்து – சூத மணி

333. முத்துருக்கன்செவி – சூத பந்தனி

334. செந்திராய் – சூதச் செம்பு

335. செம்பல்லி – சூதங் கட்டும்

336. செவ்வகத்தி – சாதிலிங்க மைனி

337. நிலச்சோதிக்கு – கண்டர் வெளுப்பு

338. நிலக்கடம்பு – அப்பிரகஞ் சத்து

339. பிறங்கைநாரிக்கு – கெவுரிக் கட்டு

340. பூதணக்கு – மால்தேவிக் கட்டு

341. செருந்தி – பாஷாணங் கட்டும்

342. கொத்தான் – பித்தம் போக்கி

343. வறச்சுண்டி – நீரைக் கட்டும்

344. ஆமிரம் – வெடியுப்புக் கட்டும்

345. கட்டுமா – தாபம் போக்கும்

346. அம்பளங்காய் – கல்லுப்புக் கட்டு

347. புனம்பிளி – சாரங் கட்டும்

348. இதளை – சூலை போம்

349. தும்பி – சூத பற்பி

350. சிறுதும்பி – சோகம் தீர்க்கும்

351. சோனகப்பூ – பாதரஸமாம்

352. திராய் – சன்னி போக்கும்

353. பேய்த்துமிட்டி – பாஷாணங்கட்டும்

354. பெருங்கம்பி – வெள்ளீய பற்பி

355. மரிதுடாரி – மால்தேவி பற்பி

356. (மறிதொடரி – மால்தேவி பற்பி)

357. தேவதாளி – சூத பற்பி

358. தாளி – இரைப்பு இருமல் மூர்ச்சை போக்கும்

359. நறுந்தாளி – சிலேட்டுமம் போம்

360. நாகதாளி – நாகங் கட்டும்

361. பேய்ச்சுரை – விஷம் போம்

362. பேய்ப்பீர்க்கு – கெந்தி தயிலம்

363. சற்பாக்ஷி – பாம்பு விஷம் போம்

364. பைசாசப் பீர்க்கு – விஷம் போம் பேதி

365. சுவசற் பாக்ஷி – இங்குலிகங் கட்டும்

366. விட்டுணு காந்தி – சுரங்கள் போம்

367. நாகபாலை – தாம்பர செந்தூரம்

368. நீர்க்கடம்பு – ஈயச் செந்தூரம்

369. ஈகை – தாளக செந்தூரம்

370. நறுவெளி – நாக்குப் புண்ணாறும்

371. புளிவஞ்சி – நாக ரஸம்

372. சிறுகல்லு – கல்லுப்பு கட்டு

373. வெட்புலா – உஷ்ணம் போம்

374. நீர்ப்புலா – போகமிக்காம்

375. தலைச்சூடு வள்ளி – ரசங் கட்டும்

376. பிரமதண்டி – சூதங் கட்டும்

377. பொடுதலை – வயிறுகடுப்புப் போம், வெட்டை போம், நீரொழுக்குப் போம்

378. கோடகசாலை – வயிறு புழுப்போம்

379. இடுகொள்ளு – சத்து ஆம்

380. காட்டுக்கொள்ளு – காரங் கட்டும்

381. நாட்டுக்கொள்ளு – சாரங் கட்டும்

382. கரும்பு – பசாசு போம்

383. தின்பு – சிலை கட்டு

384. துரும்பு – சூத பற்பி

385. முட்பலா – ஆண்மை

386. வன்மறை – அரிதார வெள்ளை

387. வெள்வேல் – விரணம் போக்கி

388. கருவேல் – பல்லிறுக்கி

389. காஞ்சிரம் – காயசித்தி

390. மலையத்தி – பேதி கட்டும்

391. சடைச்சி – விரியன் விஷம் போம்

392. கப்புச்சடைச்சி – கண்டர் வெள்ளை

393. தமனகம் – தம்பனை

394. சத்துகம் – உப்புக் கட்டு

395. மாஞ்சரோணி – கண் புகைச்சல் தீரும்

396. மூங்கிலரிசி – தோஷம் போம்

397. மூங்கில் குருத்து – ரத்தம் போம், வங்க வட்டை, வங்கபற்பி

398. செவ்விறகு – அயச் செம்பு

399. செம்மரம் – தங்கச் செம்பு

400. ஒருகொம்பு – ரஜிதச் செம்பு

401. நீர்விளா – பைத்தியம் போகும்

402. கழுதை மான் புள்ளி – வெள்ளீயங் கட்டும்

403. நெய்ம்மரம் – அரிதாரங் கட்டும்

404. பொன்வண்ணச்சாலி – தங்கமாம்

405. செழுமலர்க்கொன்றை – புழு நீக்கும்

406. பெருமலர்க்கொன்றை – கிருமி போக்கும்

407. ஓமை – தினவு போக்கும்

408. சிறுநிலக்கு – நரைகள் போம்

409. குறிதிமாறிக்கு – துரிசுச் செம்பு

410. புளிநறளை – திமிர் போக்கி

411. பேய்க் கும்மட்டி – லிங்கங் கட்டும்

412. சுண்டைக்காய் – சுரங்கள் போம்

413. காரெள்ளு – திலகமாம்

414. பித்தரோகணி – கண்டுறந்தி

415. நெல்லி – கெந்திச் செம்பு

416. சின்னக்கை – தைலத்தாதி

417. ஆவாரை – ஈயச் செந்தூரி

418. காட்டுக்கருணை – கெந்தி வெள்ளை

419. ருதந்தி – சிலை தைலம்

420. ஆதளைக் காய் – சூதஞ் சாம்

421. நரிமுருக்கு – க்ஷயம் போம்

422. கிளிமுருக்கு – அயச் செந்தூரம்

423. நெபத்திகை – காய சித்தி

424. மஞ்சிபத்திரம் – காந்தச் செம்பு

425. நாய்வேளை – மலங் கட்டும்

426. பச்சைநாவி – சூதங் கட்டும்

427. மாகாளி – மயக்கம் போம்

428. தாளிப்பனை – சலங்கள் போம்

429. விறுத்தி – சவுக்கார சுண்ணம்

430. ஓரிலைத்தாமரை – அழத்தி போம்

431. நீர் முள்ளி – வீக்கம் போம்

432. வெள்ளை நீர்முள்ளி – செம்பு குருவாகும்

433. நல்லாரை – சூதவெண்ணெ யிறுகும்

434. கசப்புப் பசளை – சூதங் கட்டும்

435. இருவேலி – தாபத்தைப் போக்கும்

436. பருத்தி – பெரும்பாடு போக்கும்

437. செம்பருத்தி – பித்தம் போம்

438. அகத்தி – வேக்காடு போம்

439. அரைக்கீரை – சுரம் போக்கும், கருவங்கபற்பி

440. கொடிதும்பை – சூதங் கட்டும்

441. வனமிட்டி – சாரங் கட்டும்

442. பூசனி – ஊறல் போக்கும், வசீகரி

443. கக்கரி – நீர் பெருக்கும்

444. கொம்மட்டி – வாதமாற்றும்

445. இரும்பிலி – கெந்தி தைலம்

446. முளகரணை – கிரந்தி போம்

447. அவிரிக்கு – லிங்கங் கட்டும், சகல விஷம்போம்

448. களவு தும்பை – மூலம் போக்கும்

449. பிறங்கு நாரி – வெடியுப்புக் கட்டும், பொட்டிலுப்பு கட்டும்

450. செங்கத்தாரி – அயச் செம்பி

451. காட்டுத்தி – கண்டர் வெளுப்பாம்

452. புல்லூரி – கருங்குட்டம் போம்

453. திலகம் – தொட்டிச் சிந்தூரம்

454. உச்சிச்சில் – குதிரைப் பல் கட்டும்

455. பாவட்டை – வாதம் போக்கும்

456. கொடிக் கொத்தான் – பாஷாணங் கட்டும்

457. ஒடமெட்டி – காயமுறுதி

458. செம்பரத்தை – சாதிலிங்க மைனம்

459. கொடிக்கள்ளி – பாஷாணக் கட்டு, நாகமணல், நாகபஸ்பம்

460. இலைக்கள்ளி – பாஷாணஞ் சாம்

461. திருகுகள்ளி – கெவுரி கட்டும்

462. மான்செவிக்கள்ளி – நாகபற்பி, தாளகந்தனை மெழுகு

463. மலை பொன்னாவாரை – வீர மெழுகு

464. பொன்னாவாரை – ஈய செந்தூரி

465. ஒதி – விரண மாற்றும்

466. புன்னை – விரண மாற்றும்

467. சுரபுன்னை – அரிதாரங் கட்டும்

468. நறும்பிசின் – நாகங் கட்டும்

469. சன்னை – சிலை கட்டும்

470. உகாய் – அப்பிரகஞ் சத்து

471. சிவப்பு நெல்லி – காயமுத்தும்

472. காட்டுவெந்தியம் – தாம்பர தங்க பற்பி

473. தூதுளை – கபநாசி, அறிவு விருத்தி

474. மஞ்சணாத்தி – உப்புக் கட்டி

475. கற்றாழை – வங்க சிந்தூரி

476. செங்கற்றாழை – சிந்தூரத் தாதி

477. கருங்காந்தள் – அறுத்த துண்ட மொன்றும்

478. முத்துப்பூடு – மிர்தபட்சி சீவிக்கும்

479. குளுந்த கொள்ளி – குக்குடாண்ட ஜனிதி

480. கருநாயுருவி – கர்ப்பார்த்த பிரஸவம்

481. கொடிவேலி – சீதபேதி கட்டும்

482. மேற்படி மூல தைலம் – லிங்கங் கட்டும்

483. செங் கொடி வேலி – செந்தூராதி

484. நாகக்கொட்டைத் தைலம் – நாகங் கட்டும்

485. துளசி – மேற்படி நாகத்தைச் சுன்னிக்கும்.

மூலிகை குண அட்டவணை முற்றிற்று.