தியான தவ யோக பயிற்சிகள்
தியான தவ யோக பயிற்சியும் வழிபாடும்.
கேட்டறியாத பல கேள்விகளுக்குப் பதிலாயும்; தீர்க்கமுடியாத பல பிரச்சனைகளுக்கும் தீர்வாயும் இருக்கின்றது சுத்த சன்மார்க்கம். அந்த வகையில் குழந்தையில்லாக் குறையை நீக்கவும்; கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான சுகப்பிரசவம் உண்டாகவும் விரும்பிய குழந்தையைப் பெற்றெடுக்கவும் சன்மார்க்க வழியில் ஒரு எளிய யோக பயிற்சியும் வழிபாடும்.
- தியான பயிற்சியும் வழிபாடும்.
- குழந்தை இல்லாக் குறையை நீக்கும் யோக பயிற்சியும் வழிபாடும்.
- விரும்பியக் குழந்தையை பெற்றெடுக்கும் பயிற்சியும் வழிபாடும்.
- கற்பிணி பெண்களுக்கான ஆரோக்கியமான சுகப் பிரசவத்திற்கான யோக பயிற்சிகள்.